online marketing

Monday, 22 October 2012

10/23 TechRenu.net | Tv Shows | Magazines | Tv Serials | Hot News

     
    TechRenu.net | Tv Shows | Magazines | Tv Serials | Hot News    
   
அறிவை வளர்க்கும் சரஸ்வதி பூஜை வெற்றி தரும் விஜயதசமி | saraswathi-pooja-vijayadasami-festival-TechRenu
October 23, 2012 at 2:56 AM
 

அறிவை வளர்க்கும் சரஸ்வதி பூஜை வெற்றி தரும் விஜயதசமி | TechRenu
நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர். பூஜைக்கு தேவையான பழங்கள், பூக்கள், வாழைக்கன்று ஆகியவைகளின் விற்பனை சந்தையில் சூடுபிடித்துள்ளது.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது.
நாளைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெற்றி தரும் விஜயதசமி

புதன்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுப்பது வாடிக்கை. இதன் மூலம் குழந்தைகளின் கல்விவளம் பெருகும் என்பது ஐதீகம்.

மகிஷனை வென்ற துர்க்கை

தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.
இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை. பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக பொரி, கடலை, தேங்காய், பழம், சுண்டல் ஆகியவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
Thanks to OneIndia
Media Files
saraswathi-pooja-vijayadasami-festival-TechRenu.jpg (JPEG Image)
   
   
20 ஜோடி இதழ்களை 'பதம் பார்த்த' ரோஜர் மூர்! | roger-moore-kiss-record-more-than-james-bond-TechRenu
October 23, 2012 at 2:54 AM
 

20 ஜோடி இதழ்களை 'பதம் பார்த்த' ரோஜர் மூர்! | TechRenu
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே கிளுகிளுப்புக்கும் முத்தக்காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அதேபோல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அதிகம் முத்தமிட்டது யார் என்ற போட்டியும் நடைபெற்றது. அதிக இதழ்களை 'சுவைத்து' முதல் இடத்தை தட்டிச்சென்றவர் என்ற பெருமை ரோஜர் மூர்க்கு கிடைத்துள்ளது.
இவர் கிட்டத்தட்ட 20 ஜோடி இதழ்களை முத்தமிட்டுள்ளார். அடுத்ததாக சீன் கானரி 18 ஜோடி இதழ்களை 'கொய்துள்ளார்'. பியர்ஸ் ப்ராஸ்னன் 12 ஜோடி இதழ்களில் முத்தமிட்டுள்ளார். ஜேம்ஸ்பாண்ட் சரியான உளவாளி மட்டுமல்ல இதழாளி என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறதுதானே?.
Thanks to OneIndia
Media Files
roger-moore-kiss-record-more-than-james-bond-TechRenu.jpg (JPEG Image)
   
   
வடிவேலு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காத பரிதாபம்!
October 23, 2012 at 2:35 AM
 

வடிவேலு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காத பரிதாபம்!
ஒரு காலத்தில் வடிவேலு நடித்திருக்கிறார் என்று சொன்னால் உடனடியாக அந்த படம் வியாபாரமாகி விடும். அப்படி தான் நடிக்கிற படங்களின் வியாபாரத்தை நிர்ணயித்து வந்தார் வடிவேலு. ஆனால் அரசியல் பிரவேசம், விஜயகாந்துடன் மோதல் போன்ற சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பிறகு மார்க்கெட்டே தலைகீழாகி விட்டது. வடிவேலுவுக்கு படம் கொடுத்தால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று பயந்து அவருக்கு வேண்டப்பட்டவர்களே அவரை கழட்டி விட்டனர். இதனால் வருடக்கணக்கில் படமே இல்லாமல் மதுரைக்கும், சென்னைக்கும் பறந்தபடி பொழுதை கழித்து வருகிறார் வைகைப்புயல்.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பது போலவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, சிம்புதேவன் படத்தில் வடிவேலு நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். அதேபோல், புதுமுக டைரக்டர் ஒருவர் சொன்ன தெனாலிராமன் என்றொரு கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளில் வடிவேலுவை வைத்து படமெடுக்கத்தான் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவிலலையாம். இருப்பினும் தொடர்ந்து திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகள் மட்டுமே நடந்து வருகிறதாம்.
Media Files
vadivel-TechRenu.jpg (JPEG Image)
   
   
Airtel Super Singer Junior 3 Grand final Promo video 26-10-2012 | Vijay TV shows Airtel Super Singer Junior 3 top five finalist SMS Details 26th October 2012 Live Show 6 pm onwords..
October 23, 2012 at 1:59 AM
 

Airtel Super Singer Junior 3  Grand final Promo video 26-10-2012 | Vijay TV shows Airtel Super Singer Junior 3 top five finalist SMS Details 26th October 2012 Live Show 6 pm onwords..



The voting format for Top 5 finalists are as below,

Example voting format:

SMS to 57827 SSJXX

1. Pragathi Voting code

SMS SSJ04 to 57827

2. Gautham Voting Code

SMS SSJ10 to 57827

3. Sukanya Voting Code

SMS SSJ07 to 57827

4. Ajeedh Voting Code

SMS SSJ05 to 57827

5. Yazhini Voting Code

SMS SSJ09 to 57827

The top 5 finalists will be singing in the grand finale soon and the voting lines for the final top 5 contestants started on 17th October, 2012 on Vijay TV official website.

Super Singer Junior 3 finale voting 
www.vijaytv.com/supersingerjunior

Media Files
Airtel-Super-Singer-Junior-3-Grand-Finale-TechRenu.jpg (JPEG Image)
   
   
Ayutha Pooja Special Show Promo 23-10-2012 and 24-10-2012 | Sun tv shows Ayudha Pooja and Vijayadasami special program 2012 23rd and 24th October 2012-TechRenu
October 23, 2012 at 1:43 AM
 

Ayutha Pooja Special Show Promo 23-10-2012 and 24-10-2012 | Sun tv shows Ayudha Pooja and Vijayadasami special program 2012 23rd and 24th October 2012


Sun TV Vijayadasami 2012 special programs list interviews movies

Sun TV list of Vijayadasami (Vijayadhasami) Special program, movie, interview, on 24th October, 2012
Sun TV has lined up with special programs list for Vijayadasami and Sun TV Ayudha (Ayuda) pooja special on October 24, 2012. (24-10-2012)

Sun TV Ayudha Pooja & Vijayadasami programs schedules are

Ada Ithu comedy thanga (Naduvula Konjam Pakkatha Kanom movie special): 8:30 AM

Maama Un PonnaKudu (comedy Galatta): 9:00 AM

Sirappu Pattimandram (Soloman Pappaya): 10:00 AM

Azhagiya Tamil Magan (special movie starring Vijay & Shriya): 11:30 AM

Aayirathil Oruvan (Special movie starring Karthik): 2:30 PM

Settaikaranga (Settai movie team Aarya, Santhanam, Premji special): 5:30 PM

Oru kal Oru Kannadi (OKOK movie special starring Udayanidhi Stalin): 6:00 PM

Show Time (Hollywood special movie): 10:00 PM

Watch and enjoy the Vijayadasami (Vijayadhasami) and Ayudha (Ayuda) pooja special programs in Sun TV on 24th October, 2012.
Media Files
Ayutha+Pooja+Special+Show+Promo+23-10-2012+and+24-10-2012++Sun+tv+shows+Ayudha+Pooja+and+Vijayadasami+special+program+2012+23rd+and+24th+October+2012.jpg (JPEG Image)
   
   
Timepass Vikatan 27-10-2012 | Free Download Vikatan TimaPass New Magazine PDF This week | TimePass Vikatan 27th October 2012 ebook latest
October 23, 2012 at 1:10 AM
 

Timepass Vikatan 27-10-12 | Free Download Vikatan TimaPass New Magazine PDF This week | TimePass Vikatan 27th October 2012 ebook latest

Download Link
File processing..pl wait

Media Files
Timepass-Vikatan-27-10-2012TechRenu.jpg (JPEG Image)
   
   
Kumudam 24-10-2012 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 24th October 2012 ebook
October 23, 2012 at 12:28 AM
 

Kumudam 24-10-12 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 24th October 2012 ebook

Download Link
File Processing..pl wait
Media Files
Kumudam-24-10-2012-TechRenu.jpg (JPEG Image)
   
   
Kumudam 24-10-2012 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 24th October 2012 ebook
October 23, 2012 at 12:28 AM
 

Kumudam 24-10-12 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 24th October 2012 ebook

Download Link
HighQuality Exe File
FlashFile
Media Files
Kumudam-24-10-2012-TechRenu.jpg (JPEG Image)
   
   
Karthigai Pengal 22-10-2012 | Sun tv Shows Karthigai Pengal Serial 22nd October 2012
October 22, 2012 at 10:35 PM
 

Karthigai Pengal 22-10-12 | Sun tv Shows Karthigai Pengal Serial 22nd October 2012

Update coming soon...pl wait

Media Files
Karthigai-Pengal-Serial.jpg (JPEG Image)
   
   
Karthigai Pengal 22-10-2012 | Sun tv Shows Karthigai Pengal Serial 22nd October 2012
October 22, 2012 at 10:35 PM
 

Karthigai Pengal 22-10-12 | Sun tv Shows Karthigai Pengal Serial 22nd October 2012



Media Files
Karthigai-Pengal-Serial.jpg (JPEG Image)
   
   
Azhagi 22-10-2012 | Sun tv Shows Alagi 22nd October 2012
October 22, 2012 at 10:09 PM
 

Azhagi 22-10-12 | Sun tv Shows Alagi 22nd October 2012

Media Files
Azhagi-techrenu.jpg (JPEG Image)
   
   
Chellame 22-10-2012 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012
October 22, 2012 at 10:08 PM
 

Chellame 22-10-12 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012

Update coming..pl wait

45 mins

Media Files
Sun+Tv+Chellamae+Serial.jpeg (JPEG Image)
   
   
Chellame 22-10-2012 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012
October 22, 2012 at 10:08 PM
 

Chellame 22-10-12 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012

Update coming..pl wait

55 mins

Media Files
Sun+Tv+Chellamae+Serial.jpeg (JPEG Image)
   
   
Chellame 22-10-2012 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012
October 22, 2012 at 10:08 PM
 

Chellame 22-10-12 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012

Update coming..pl wait

8 mins

Media Files
Sun+Tv+Chellamae+Serial.jpeg (JPEG Image)
   
   
Chellame 22-10-2012 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012
October 22, 2012 at 10:08 PM
 

Chellame 22-10-12 | Sun Tv Shows Chellamey Serial 22nd October 2012



Media Files
Sun+Tv+Chellamae+Serial.jpeg (JPEG Image)
   
   
Solvathu Ellam Unmai 22-10-2012 Reality Show | Zee Tamil Tv Shows Solvathellam Unmai 22nd October 2012
October 22, 2012 at 9:18 PM
 

Solvathu Ellam Unmai 22-10-12 Reality Show | Zee Tamil Tv Shows Solvathellam Unmai 22nd October 2012

Media Files
Solvathu-Ellam-Unmai.jpg (JPEG Image)
   
   
Super Singer Junior 3 22-10-2012 | Vijay Tv shows Airtel Super Singer Junior 3 22nd October 2012
October 22, 2012 at 9:00 PM
 

Super Singer Junior 3 22-10-12 | Vijay Tv shows Airtel Super Singer Junior 3 22nd October 2012 

Update coming soon...pl wait


Media Files
Super-Singer-Junior-techrenu.jpg (JPEG Image)
   
   
Super Singer Junior 3 22-10-2012 | Vijay Tv shows Airtel Super Singer Junior 3 22nd October 2012
October 22, 2012 at 9:00 PM
 

Super Singer Junior 3 22-10-12 | Vijay Tv shows Airtel Super Singer Junior 3 22nd October 2012 

Media Files
Super-Singer-Junior-techrenu.jpg (JPEG Image)
   
   
My Name Is Mangamma 22-10-2012 | Zee tamil tv Shows My Name Is Mangamma 22nd October 2012
October 22, 2012 at 8:47 PM
 

My Name Is Mangamma 22-10-12 | Zee tamil tv Shows My Name Is Mangamma 22nd October 2012



   
   
Thendral 22-10-2012 | Sun Tv Shows Thendral Serial 22nd October 2012
October 22, 2012 at 8:42 PM
 

Thendral 22-10-12 | Sun Tv Shows Thendral Serial 22nd October 2012


Media Files
Thendral.jpg (JPEG Image)
   
   
Thangam 22-10-2012 | Sun Tv Shows Thangam Serial 22nd October 2012
October 22, 2012 at 8:33 PM
 

Thangam 22-10-12 | Sun Tv Shows Thangam Serial 22nd October 2012

Media Files
Sun+Tv+Thangam+Serial.jpg (JPEG Image)
   
   
Thangam 22-10-2012 | Sun Tv Shows Thangam Serial 22nd October 2012
October 22, 2012 at 8:33 PM
 

Thangam 22-10-12 | Sun Tv Shows Thangam Serial 22nd October 2012

Update coming soon..pl wait
Media Files
Sun+Tv+Thangam+Serial.jpg (JPEG Image)
   
   
Saravanan Meenakshi 22-10-2012 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012
October 22, 2012 at 7:46 PM
 

Saravanan Meenakshi 22-10-12 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012
2 hour Spl Episode
Media Files
Saravanan-Meenakshi.jpg (JPEG Image)
   
   
Suntv news 22-10-2012 7pm Night | Sun Tv News 22-10-2012 | Sunnews 22nd October 2012
October 22, 2012 at 7:35 PM
 

Suntv news 22-10-2012 7pm Night | Sun Tv News 22-10-2012 | Sunnews 22nd October 2012


Media Files
Sun+Tv+News.gif (GIF Image)
   
   
Nadaswaram 22-10-2012 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012
October 22, 2012 at 7:35 PM
 

Nadaswaram 22-10-12 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012

Update coming soon..pl wait
Media Files
Nadaswaram.jpg (JPEG Image)
   
   
Nadaswaram 22-10-2012 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012
October 22, 2012 at 7:35 PM
 

Nadaswaram 22-10-12 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012

Media Files
Nadaswaram.jpg (JPEG Image)
   
   
October 22, 2012 at 7:35 PM
 

Suntv news 22-10-2012 7pm Night | Sun Tv News 22-10-2012 | Sunnews 22nd October 2012


Media Files
Sun+Tv+News.gif (GIF Image)
   
   
Nadaswaram 22-10-2012 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012
October 22, 2012 at 7:25 PM
 

Nadaswaram 22-10-12 | Sun Tv Shows Nathaswaram Serial 22-10-2012 | Nadhaswaram 22nd October 2012

Update coming soon..pl wait

Refresh this page after 7.43pm

Media Files
Nadaswaram.jpg (JPEG Image)
   
   
குளிக்கும்போது விதம் விதமான குஷியை அனுபவியுங்கள் | try-different-sex-positions-while-bathing-TechRenu
October 22, 2012 at 7:14 PM
 

குளிக்கும்போது விதம் விதமான குஷியை அனுபவியுங்கள் | TechRenu
சந்தில் சிந்து பாடுவது, கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது.. இதெல்லாம் மற்றவற்றுக்கு எப்படியோ காமசூத்ராவில் மகா பொருத்தமான வார்த்தைகள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் அது செக்ஸில் மட்டும்தான்.
சமையலறையில் செக்ஸ் வைக்கலாம், ஸ்டோர் ரூ்மில் சந்தோஷிக்கலாம். மொட்டை மாடியில் கொட்டமடிக்காலம் .. அதேபோல குளிக்கும்போதும் கூட பரவசம் அடையலாம்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில் உல்லாசம் அனுபவிப்பது என்பது உங்களுக்கு மறக்க முடியாத பரவச அனுபவத்தைக் கொடுக்கும். நீச்சலடிக்கும்போது கை விளையாட்டில் தொடங்கி, நீச்சல் குளத்தின் படிகளில் வைத்து உல்லாசமாக இருக்க முடியும்.

பாத்ரூமில்

பாத்ரூமில் ஷவரில் குளித்தபடி உல்லாசத்தில் ஈடுபடுவது இன்னொரு வகை. உடம்பு ஒரு பக்கம் சுத்தமாகிக் கொண்டிருக்கும்போது நீங்கள் டர்ட்டி விளையாட்டுகளில் ஈடுபடலாம். நின்றபடி உறவு கொள்வது இதில் பொதுவாக எல்லோரும் செய்வது. இப்படி செய்யும்போது உங்களது அந்தரங்க உறுப்புகளுக்குள் அதிக தண்ணீர் போகாது, எனவே லூப்ரிகன்ட் போகும் வாய்ப்பும் குறைவு.

கடற்கரையில்

கடலில் குளிக்கும் சமயத்திலும் கூட செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடலாம். யாரும் இல்லாத நேரத்தில் மெல்லிய சாயங்கால வெளிச்சத்தில் அல்லது இரவு நேர பெளர்னமி வெளிச்சத்தி்ல கடற்கரை மணலில் உல்லாசமாக இருக்கும் அனுபவம் செம திரில்லிங்கான விஷயமாகும். பலருக்கும் இது கிட்டாது. கிட்டியவர்களுக்கு திகட்டாது.

பாத் டப்பையும் யூஸ் பண்ணலாமே

பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். பாத்டப்பில் இருவரும் இணைந்து இயைந்து உருகிக் கரையும்போது கிடைக்கும் சந்தோஷம் .. வார்த்தைகளில் சொல்ல முடியாதது. பாத்டப்பில் விளையாடும்போது விதம் விதமான பொசிஷன்களைக் கடைப்பிடிக்க முடியும். இருப்பினும் பெண் துணையை ரொம்பக் கஷ்டப்படுத்துவது போல முரட்டுத்தனமாக ஆக்கிரமிப்பதைத் தவிருங்கள்.
இப்படி நிறைய இருக்கிறது.. உங்களுக்குச் செளகரியமானதை தேர்வு செய்து சந்தோஷமா இருங்க...!
Thanks to OneIndia
Media Files
try-different-sex-positions-while-bathing-TechRenu.jpg (JPEG Image)
   
   
ஒரு நிமிட வேலைதான்.. ஆனால் ஒரு மணி நேரம் விளையாடுங்க! | great-sex-is-due-foreplay-TechRenu
October 22, 2012 at 7:11 PM
 

ஒரு நிமிட வேலைதான்.. ஆனால் ஒரு மணி நேரம் விளையாடுங்க! | great-sex-is-due-foreplay-TechRenu
நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பலருக்கு அது பாட்டி இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப் பை போல சுருக்கமாக முடிந்து விடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுருக்கமாக முடிகிறது என்பது நமது கையில்தான் இருக்கிறது.
மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்... இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.
முதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்சமாச்சும் ஷார்ப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டால் இங்கு அலங்கோலமாகி விடும்.
அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள்.
அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விஷயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.
முன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்ப முடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.
முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவதுதான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்களால். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.
முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.
வெறும் கண் இமையில்கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப்புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போக வைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
ஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போதுதான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.
எனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்!
Thanks to OneIndia
Media Files
great-sex-is-due-foreplay-TechRenu.jpg (JPEG Image)
   
   
ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...?| boys-reach-puberty-two-years-earlier-than-in-the-past-TechRenu
October 22, 2012 at 7:10 PM
 

ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...?| TechRenu

லண்டன்: பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.
6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.
இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.
வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.
அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.
பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்யப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம். கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
Thanks to OneIndia
Media Files
boys-reach-puberty-two-years-earlier-than-in-the-past-Techrenu.jpg (JPEG Image)
   
   
Saravanan Meenakshi 22-10-2012 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012
October 22, 2012 at 6:59 PM
 

Saravanan Meenakshi 22-10-12 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012


2 hour Spl Episode
Update coming soon...pl wait
Media Files
Saravanan-Meenakshi.jpg (JPEG Image)
   
   
Saravanan Meenakshi 22-10-2012 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012
October 22, 2012 at 6:59 PM
 

Saravanan Meenakshi 22-10-12 | Vijay tv Shows Saravanan Meenachi 22nd October 2012

Update coming soon...pl wait

2 hour Spl Episode

7.pm to 9.pm


Media Files
Saravanan-Meenakshi.jpg (JPEG Image)
   
   
Thirumathi Selvam 22-10-2012 | Sun Tv Shows Thirumathi Selvam Serial 22nd October 2012
October 22, 2012 at 6:56 PM
 

Thirumathi Selvam 22-10-12 | Sun Tv Shows Thirumathi Selvam Serial 22nd October 2012

Media Files
Thirumathi-selvam-techrenu.jpg (JPEG Image)
   
   
Aval 22-10-2012 | Vijay Tv Shows Aval 22nd October 2012
October 22, 2012 at 6:31 PM
 

Aval 22-10-12 | Vijay Tv Shows Aval 22nd October 2012


Media Files
Aval-Techrenu.jpg (JPEG Image)
   
   
Aval 22-10-2012 | Vijay Tv Shows Aval 22nd October 2012
October 22, 2012 at 6:31 PM
 

Aval 22-10-12 | Vijay Tv Shows Aval 22nd October 2012

Update coming soon..pl wait
Media Files
Aval-Techrenu.jpg (JPEG Image)
   
   
UthiriPookkal 22-10-2012 | Sun Tv Shows Uthiripookkal 22nd October 2012
October 22, 2012 at 6:30 PM
 

UthiriPookkal 22-10-12 | Sun Tv Shows Uthiripookkal 22nd October 2012

Update coming soon..pl wait
Media Files
Uthiripookkal-TechRenu.jpg (JPEG Image)
   
   
UthiriPookkal 22-10-2012 | Sun Tv Shows Uthiripookkal 22nd October 2012
October 22, 2012 at 6:30 PM
 

UthiriPookkal 22-10-12 | Sun Tv Shows Uthiripookkal 22nd October 2012


Media Files
Uthiripookkal-TechRenu.jpg (JPEG Image)
   
   
Sivam 22-10-2012 | Vijay tv Shows Sivam Serial 22nd October 2012
October 22, 2012 at 6:21 PM
 

Sivam 22-10-12 | Vijay tv Shows Sivam Serial 22nd October 2012


Media Files
Sivam-TechRenu.jpg (JPEG Image)
   
   
Uravugal Thodarkathai 22-10-2012 | Vijay Tv Shows Uravugal Thodarkathai 22nd October 2012
October 22, 2012 at 6:16 PM
 

Uravugal Thodarkathai 22-10-12 | Vijay Tv Shows Uravugal Thodarkathai 22nd October 2012

Media Files
Uravugal-Thodarkathai.jpg (JPEG Image)
   
   
Uravugal Thodarkathai 22-10-2012 | Vijay Tv Shows Uravugal Thodarkathai 22nd October 2012
October 22, 2012 at 6:16 PM
 

Uravugal Thodarkathai 22-10-12 | Vijay Tv Shows Uravugal Thodarkathai 22nd October 2012

Update coming soon...pl wiat
Media Files
Uravugal-Thodarkathai.jpg (JPEG Image)
   
   
Mundhanai Mudichu 22-10-2012 | Sun Tv Shows Munthanai Mudichu Serial 22nd October 2012
October 22, 2012 at 6:16 PM
 

Mundhanai Mudichu 22-10-12 | Sun Tv Shows Munthanai Mudichu Serial 22nd October 2012

Media Files
Sun+Tv+Mundhanai+Mudichu+Serial.jpg (JPEG Image)
   
   
டாஸ்மாக்கில் இனி இ - பில்லிங்: இனியாவது 'கட்டிங்' கொள்ளை குறையுமா? | e-billing-at-tasmac-from-2013-techRenu
October 22, 2012 at 1:52 PM
 

டாஸ்மாக்கில் இனி இ - பில்லிங்: இனியாவது 'கட்டிங்' கொள்ளை குறையுமா? | TechRenu

சென்னை: இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இ பில்லிங் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விற்பனையாளர்கள் குடிமகன்களிடம் முறைகேடாக அதிக விலைக்கு மது விற்பதைத் தடுக்கவும், அனைத்து கடைகளின் விற்பனையையும் ஒரே நெட்வொர்க்கில் கொண்டு வரவும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதாக அரசு தெவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள 6823 டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த இ பில்லிங் முறையை கொண்டு வரப் போகிறார்களாம். இதற்காக ஜி பி ஆர் எஸ் தொழில் நுட்பத்துடன் ரூ 5 கோடிக்கு பில்லிங் எந்திரங்கள் வாங்கப்படுகின்றன.
இதுகுறித்து தெரிவித்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர், "டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் 'குடிமக்களிடம் தங்கள் மனம்போல ஒரு விலையை நிர்ணயித்து, அரசையும், மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் அடிக்கும் 'கட்டிங்'கை தடுக்கவும், விற்பனை நிலவரம், ரொக்க நிலவரம், ஸ்டாக் நிலவரம் போன்றவற்றை ஒருங்கிணைக்கவுமே இந்த அதிரடி வேலையில் அரசு இறங்கியதாக" தெரிவித்தார்.
எல்லாம் சரிதான்.. ஆனால் கடைக்கு சரக்கு வந்ததுமே, அதை பக்கத்திலுள்ள பார்களில் வைத்து ஊழியர்களே பிளாக்கில் விற்கிறார்களே... இதை எப்படி தடுக்கப் போகிறது அரசு? இதற்கு எந்த வகையில் பில் போடுவார்கள்?
Thanks to OneIndia
Media Files
e-billing-at-tasmac-from-2013-TechRenu.jpg (JPEG Image)
   
   
Athipookal 22-10-2012 | Sun Tv Shows Athipookal Serial 22nd October 2012
October 22, 2012 at 1:51 PM
 

Athipookal 22-10-12 | Sun Tv Shows Athipookal Serial 22nd October 2012

Update coming soon...pl wait
Media Files
Athipookal+Serial.jpg (JPEG Image)
   
   
Athipookal 22-10-2012 | Sun Tv Shows Athipookal Serial 22nd October 2012
October 22, 2012 at 1:51 PM
 

Athipookal 22-10-12 | Sun Tv Shows Athipookal Serial 22nd October 2012


Media Files
Athipookal+Serial.jpg (JPEG Image)
   
   
கமல் உருக்க கடிதம்..தாங்க் யூ யாஷ்ஜி! | kamal-condolence-yash-chopra-TechRenu
October 22, 2012 at 1:41 PM
 

தாங்க் யூ யாஷ்ஜி! - கமல் உருக்க கடிதம் | -TechRenu
சென்னை: பாலிவுட் சினிமா மேதை யாஷ் சோப்ரா மறைவையொட்டி, தனது இரங்கலை ஒரு கடிதமாக வெளியிட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
கடந்த ஆண்டு, ஃபிக்கி அமைப்பின் மேடையில் கமலுடன் அமர்ந்திருந்தவர் யாஷ் சோப்ரா என்பது நினைவிருக்கலாம்.
கமல் எழுதிய ஆங்கில கடிதத்தின் தமிழாக்கம்:
டியர் யாஷ்ஜி...
நான் இப்படி அழைப்பதைக் கேட்க இன்று நீங்கள் இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும்போதே இதைச் சொல்ல ஆசைப்பட்டேன்.
உங்களை நாங்கள் அதிகமாக விரும்பினோம். உங்கள் வேலைகளைப் பார்த்து நாங்கள் நம்பிக்கை பெற்றோம். இதை உங்களிடம் நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதற்குக் மிகைப் புகழ்ச்சி அல்லது ஈகோ காரணமல்ல. நீங்கள் வகித்த உயர்ந்த ஸ்தானம் என்னை அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுத்தது.
நன்றி யாஷ்ஜி... இது ஒருதலைப் பட்சமான உரையாடல் என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுடன் மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தியவன் என்ற பெருமை எனக்குண்டு. உங்கள் மீதான என் அன்பை நான் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. அது விஷயமில்லை. ஆனால் இன்னும் பல தலைமுறை உங்களை நேசித்துக் கொண்டே இருக்கும்.
நீங்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் சாதனைகளின் பலன், புகழ், வருவாய் அனைத்தையும் உங்கள் குடும்பம் அனுபவிக்கும். ஒரு கலைஞனாக, அது ஒரு உண்மையான பாராட்டு.
உங்களை இழந்துவாடும் குடும்பத்தின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.. அதேநேரம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்கிறேன்!
Thanks to OneIndia
Media Files
kamal-condolence-yash-chopra-techRenu.jpg (JPEG Image)
   
   
ஹாலிவுட் ரிலீசுக்கு முன் தமிழில் வரும் படம்|The film in Hollywood before release-TechRenu
October 22, 2012 at 1:36 PM
 

ஹாலிவுட் ரிலீசுக்கு முன் தமிழில் வரும் படம்|TechRenu

சென்னை: வழக்கமாக ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆனபிறகோ அல்லது ஒரே நேரத்திலோ ஆங்கில படங்கள் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். 'அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டுÕ என்ற படம் முதலில் இந்தியாவில் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகே ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் இதற்கு 'ரகசிய தீவுÕ என்று பெயரிடப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை. 

சூர்யகாந்தி மணி என்ற விநோதமான ஒளிக்கற்றை அந்த கிராமத்தை காப்பாற்றி வருகிறது. அந்த ஒளி மங்கும்போது ஆபத்து சூழ்கிறது. கடலுக்கு அடியிலிருக்கும் மற்றொரு சூர்யகாந்தி மணியை இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து எப்படி கிராமத்தை காக்கிறார்கள் என்பது கதை. இளைஞர்களாக காரல், டேவிட் நடித்துள்ளனர். மார்கோ பிரம்பில்லா இயக்கம். ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடு. தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார்.


Media Files
The-film-in-Hollywood-before-release-TechRenu.jpg (JPEG Image)
   
   
சுடச்சுட கிளிப்பிங்ஸ் 22-10-2012 | Cinema Clippings-TechRenu
October 22, 2012 at 1:33 PM
 

சுடச்சுட கிளிப்பிங்ஸ் 22-10-2012 | TechRenu

புதுமுகங்கள் நடித்துள்ள 'கள்ள துப்பாக்கி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறுஆய்வு கமிட்டிக்கு படத்தை திரையிட உள்ளார் தயாரிப்பாளர் ரவிதேவன்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இறுதிகட்ட இசை கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நீண்டதொரு பாராட்டு எஸ்எம்எஸ் அனுப்பினாராம். இதை டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 

கடந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல், தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டதாம். 

சற்குணம் இயக்கத்தில் விமல்-இனியா நடித்த 'வாகை சூட வா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

கரண் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் டோலிவுட்டில் டான் சுந்தரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.
Media Files
Karthi-Anushka-TechRenu.jpg (JPEG Image)
   
   
இன்றைய கிசு கிசு 22-10-2012 | today gossip | TechRenu
October 22, 2012 at 1:25 PM
 

இன்றைய கிசு கிசு 22-10-2012 | today gossip | TechRenu

மிரட்ற படத்துல நடிச்ச சான்டல்வுட் ஷர்மி நடிகை இப்ப சான்டல்வுட் பக்கம் தலை காட்றதில்லையாம்... இல்லையாம்... அடுத்து கோலிவுட் பட ஸ்கிரிப்ட் கேக்க தயாரா இருக்கறதா இயக்கங்களுக்கு தூது அனுப்புறவருக்கு டோலிவுட்ல நரேஷான ஹீரோவோட நடிக்க சான்ஸ் கெடச்சிருக்காம். கோலிவுட், டோலிவுட்லேயே கொஞ்ச நாள் நீடிச்சா லக்குல டாப் ஹீரோயின் லிஸ்டுக்கு போயிடுவேன்னு சொல்றாராம்... 
சொல்றாராம்...

முரணான படத்துல நடிச்ச ப்ரியமான ஹரி நடிகைக்கு கோலிவுட்ல வேற வாய்ப்பு கெடக்கலயாம்... கெடக்கலயாம்... ஆனா டோலிவுட்ல ஒரு படத்துல டபுள் ரோல்ல நடிக்க¤றாராம். இதுல ஒரு ரோல் ஹீரோவுக்கு தரும் இமேஜ்போல சூப்பர் வேஷமாம். இந்த மேட்டர தன்னைவிட படத்துல நடிக்கற வருணான ஹீரோதான் ஊர் முழுக்க பரப்பிட்டிருக்காராம். இதுல குஷியான அம்மணி வருண ஹீரோவை அன்போடு பாக்குறாராம்... பாக்குறாராம்... அவரும் அதே பாணில லுக் விட்றாராம். இப்படி பாத்துகிட்டிருந்தா காதல்ல போய் முடிஞ்சிடும் ஜாக்கிரதைன்னு தோழிங்க நடிகைக்கு எச்சரிக்கை பண்றாங்களாம்... 
பண்றாங்களாம்...

சமீபத்துல ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ நடிகையோட படத்துல பைசா வாங்காம தல நடிகர் நடிச்சி கொடுத்தாரு. இதுல உச்சி குளுந்த நடிகை, தல படத்துல தன்னை நடிக்க கேட்டா நிச்சயமா நடிப்பேன்னு சொல்றாராம். சொல்லப்போனா, அவர் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடவும் தயாருன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்... விடுறாராம்...

Media Files
charmi-hot-techRenu.jpg (JPEG Image)
   
   
துளசி எனக்கு போட்டியா? : கார்த்திகா பேட்டி|Is Thulasi my competiter- Karthika-techRenu
October 22, 2012 at 1:23 PM
 

துளசி எனக்கு போட்டியா? : கார்த்திகா பேட்டி|techRenu
சென்னை: தங்கை துளசி தனக்கு போட்டியா என்பதற்கு பதில் அளித்தார் கார்த்திகா. அவர் கூறியதாவது: பாரதிராஜா இயக்கும் 'அன்னக்கொடியும் கொடி வீரனும் ஷூட்டிங் தேனியில் நடந்தது. தற்போது அருண் விஜய்யுடன் நடிக்கும் 'டீல் பட ஷூட்டிங்கும் மீண்டும் தேனியில் நடக்கிறது. எனக்கும் தேனிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன். 'டீல்Õ படம் கமர்ஷியல் மசாலாவுடன் கூடிய காதல் கதையாக இருந்தாலும் இப்படத்திற்கான ஷூட்டிங் நடத்தவும் பொருத்தமான லொகேஷனாக தேனி அமைந்திருக்கிறது. அடுத்து புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தை பொறுத்தவரை சமீபத்தில் 3 படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டேன். 

ஒவ்வொன்றும் வித்தியாசமானது. இம்மாத இறுதியில் அப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன். எனது தங்கை துளசி நடிக்கும் 'கடல் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அடுத்து அவர் நடிக்கும் 'யான் டிசம்பரில் தொடங்க உள்ளது. நடிப்புக்கும் படிப்புக்கும் இடையில் அவர் சுழன்றுக்கொண்டிருக்கிறார். 'தங்கையும் நடிகையாக வருவது போட்டியா?என்கிறார்கள். அவர் திரையுலகுக்கு வருவது மகிழ்ச்சி. என் அம்மாவும், அவரது சகோதரி அம்பிகாவும் திரையுலகில் இருந்தனர். அந்த காலத்தில் பத்மினி, ராகினி சகோதரிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். இரட்டை சகோதரிகள் போல் நாங்களும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

Media Files
Is-Thulasi-my-competiter--Karthika-techRenu.jpg (JPEG Image)
   
     
 
This email was sent to hotandspicyindia@gmail.com.
Delivered by Feed My Inbox
PO Box 682532 Franklin, TN 37068
Create Account
Unsubscribe Here Feed My Inbox
 
     

0 comments:

Post a Comment